BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 10 April 2014

விரலால் கோலமிட்டு… மசாஜ் செய்யுங்களேன்….!

தலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா… இருக்காதா பின்னே…மார்பு விளையாட்டுக்கு அப்படி ஒரு மகத்துவம் இருக்கிறதே..
ஆனால் அதை கலைநயத்தோடு விளையாடும்போது பிறக்கும் பரவசம், கிக் இருக்கிறதே… அது அலாதியானது.

செக்ஸ் என்றாலே சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.. எப்படி இருந்தாலும் கடைசியில் சந்தோஷம்தான் அங்கே கோலோச்ச வேண்டும்.

அதற்கு என்ன செய்யலாம்.. நிறைய செய்யலாம். அதில் ஒன்றுதான் இந்த மார்பு விளையாட்டு. பெண்களின் உடலில் முக்கியமான கவர்ச்சி அம்சமே மார்புகள்தான். தாய்மையின் முக்கிய அம்சமாக இருந்தாலும், செக்ஸிலும் மார்புகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பெண்களை விட ஆண்களுக்கு இது நன்றாக தெரியும். சின்னச் சின்ன நிமிண்டல்கள், தழுவல்கள், கிள்ளி விளையாடுதல் ஆகியவற்றை ஒரு ஆண் செய்யும்போது மின்னல் தாக்குவது போன்ற உணர்ச்சிப் பிரவாகத்தை பெண் அடைகிறாள்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies