BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 30 June 2014

காதலிக்காக 24 இலட்சம் ரூபாய்க்கு சினிமா டிக்கெட் வாங்கிய வாலிபர் : காதல் வெறியால் வாழ்வில் உயர்ந்தார் !!


சீன நாட்டில் இருவர் 2007 இல் காதலித்து  வந்தனர், எல்லா காதலையும் போல அவர்கள் காதலிலும் சிறு பிரச்சனை வந்தது அதனால் அவர்கள் இருவரும்  பிரிந்து விட்டார்கள். ஒரு நாள் காதலி தன்னை சினிமாவுக்கு அழைத்து செல்லுமாறு கூறினாள் . ஆனால் அந்த காதலனிடம் அதற்கான பணம் இல்லாததால் அவன் முடியாது என்று கூறி விட்டான். இதனால்  அவர்கள் காதல் பிரிந்து விட்டது. இதில் அந்த வாலிபர் மிகவும் மனமுடைந்து விட்டார். வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறியில் இருந்தார்.




 அதற்காக கடந்த 7 ஆண்டுகளாக உழைத்து வந்தார். அதற்கான பலனும் கிடைத்தது. இப்போது வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அதனும் அரின் காதலிக்கு தீரிவிக்கும் விதமாக இப்போது வந்து உள்ள டிரான்ஸ்பார்மர்ஸ் திரைபடத்தின் ஒரு காட்சிக்கான அனைது டிக்கெட்டுகளையும் ஐமேக்ஸ் திரையரங்கில் வாங்கி விட்டார் . இதன் மதிப்பு 24 இலட்சம் ஆகும் . இது அவரது மாத சம்பளத்தில் பாதி ஆகும். இவரின் காதல் உண்மையானது ஆகும், ஆனால் அவரது காதலியுடையது உண்மையான இல்லை, என்வே அவரை மறந்து விடுவதே நல்லது ஆகும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies