BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 28 June 2014

எல்லா நடிகைகளுக்கும் பிடித்த நடிகர் ஆர்யா : ஒரே விழாவில் விளக்கம் தந்த த்ரிஷா நயன்தாரா !!


ஆர்யா-விக்னேஷ் குமார் தயாரிப்பில், ஜீவா ஷங்கர் இயக்கத்தில் , ஆர்யாவின் தம்பி நடிக்கும் படம் “அமரகாவியம்”. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சத்யம் சினிமாவில் இன்று நடைபெற்றது. இதில் தமிழின் முன்னணி கதாநாயகிகளான த்ரிஷாவும் நயன்தாராவும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை ரம்யா தொகுத்து வழங்கினார். 





அப்போது அவர் நயன்தாராவிடமும் த்ரிஷாவிடமும் சில கேள்விகளை கேட்டார். முதலில் அவர்கள் தங்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கே செல்லாதவர்கள் இதற்கு எப்படி வந்தார்கள் என்று. அதற்கு அவர்கள் அளித்த பதில் அவர்கள் வந்த்து ஆர்யா என்னும் மனிதனுக்காக. ஆர்யா அழைத்தார் என்பதற்காக தான் இருவரும் வந்தார்கள் என்றனர். அடுத்த கேள்வியாக ஆர்யாவை ஏன் எல்லா நடிகைகளுக்கும் பிடிக்கிறது என்றார். அதற்கு அவர்கள் , ஆர்யா எல்லாரிடமும் ஒரே மாதிரியாக பழகுவார். எல்லார் மீதும் அக்கறை கொண்டு பார்த்து கொள்வார் என்றனர்.

இதில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஆர்யாவை கட்டி அனைத்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இறுதியாக பேசிய ஆர்யா எல்லா நடிகைகளும் ஆர்யாகாக வந்தார்கள் என்றாளும் அவர்களை கெஞ்சி அழைத்து வந்தேன் என்றார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies