BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 29 June 2014

முஸ்லிம்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி !!



முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடும் ரமலான் நோன்பு இன்று முதல் தொடங்குகிறது . அதற்கு வாழ்த்து தெரிவித்து மோடி தனது டிவிட்டர் இணையதளத்தில் ஒரு பதிவு செய்தார். ரமலான் நோன்பை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . இந்த புனிதமான வேளையில் அனைவரின்  வாழ்கையில் இன்பமும் ,சந்தோஷமும் வரட்டும் என்றார்.




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies