BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 26 June 2014

வருகிறது கூகுளின் குறைந்த விலை ஸ்மார்ட் போன் : பயத்தில் மற்ற கம்பெனிகள் !!




கூகுள் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய்ய உள்ளது . இந்த போன்கள் 5 அங்குலத்திற்கு சிறிது கம்மியாக இருக்கும். இவை ஆண்டிராய்டு தளத்தில் இயங்க கூடியவை . இதன் விலை 6000 ரூபாயாக இருக்கலாம் . இந்த போன்கள்  இந்த ஆண்டு இறுதியில் வர காத்து கொண்டு இருக்கிறது. இவர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளை குறி வைத்து இதனை அறிமுக படுத்த இருக்கிறார்கள்.


இந்த செய்தி பல நிறுவனங்களுக்கு பீதியை கிள்ப்பி உள்ளது. ஏனென்றால் கூகுல் நிறுவந்த்தின் தாயரிப்புகள் எல்லாமே தரமானவையாக இருக்கும். அதுவும் இல்லாமல் இது குறைந்த விலையில் இருப்பதால் அனைவரையும் கவர கூடியதாக இருக்கும்.





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies