BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 29 June 2014

இடிபாடுகளில் சிக்கியவர் செல்போனில் அழைத்து பேசினார் : காப்பாற்றுமாறு கதறினார் !!


சென்னையில் மவுலிபாக்கத்தில் உள்ள ஒரு குடியிருப்பு நேற்று இடிந்து உழுந்தது. அதில் பலர் சிக்கி கொண்டனர், அவர்களை காப்பாற்றுவதற்காக மீட்பு பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது . அந்த இடிபாடுகளிள் சிக்கிய ஒருவர் தனது செல்போன்  மூலம் வெளியே தொடர்பு கொண்டு உள்ளார் . தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுதார். தன்னுடன் 5 நபர்கள் இருக்கிறார்கள் என்றும் ,அவர்கள் இருக்கும் இடம் இருட்டாக இருப்பதாகவும், மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதாகவும் கூறினார் .விரைந்து வந்து தங்களை காப்பாற்றுமாறு கேட்டு கொண்டார்.



ஆனால் இப்போது அவரை தொடர்பு கொண்ட போது அது அனைத்து வைக்கப்பட்டு உள்ளது என்று வந்தது. அவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று இந்த இடத்தை இன்று ஆய்வு செய்து, காப்பாற்றும் பணிகளை விரைவு படுத்தினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies