கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் பகலிரவு டெஸ்ட் போட்டி வர காத்து இருக்கிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் நியுஸிலாந்துக்கும் இடையே நடக்க வாய்ப்பு இருக்கிறது . சமீபத்தில் ஐசிசி கூட்டம் நடந்தது ,இதில் கலந்த கொண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்கள் இது குறித்து ஆலோசித்தார்கள். அவர்கள் இந்த போட்டியை அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தும் முடிவில் இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் 'பிங்க்' நிற பந்தை பயன் படுத்த உள்ளார்கள்.
பகலிரவு போட்டிகளை நடத்த ஐசிசி அமைப்பு 2012 ஆம் ஆண்டே அனுமதி அளித்து விட்டது. இந்த போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
