BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

ஒன்பது வயது சிறுமி வல்லுறவு குற்றவாளிக்கு 15 வருட சிறை

ஒன்­பது வயது சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்கு உற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டு ஊர்­ஜி­த­மா­கி­யதால் சம்­பந்­தப்­பட்ட நபரை குற்­ற­வா­ளி­யாகக் கண்ட மொன­ரா­கலை மேல் நீதி­மன்ற நீதி­பதி கிகான் குல­துங்க அந்­ந­ப­ருக்கு 15 ஆயிரம் ரூபா அப­ராதம் விதித்து பதி­னைந்து வருட கடூ­ழிய சிறை­தண்­ட­னையும் வழங்கி தீர்ப்பளித்­தார்.


மேலும், பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு இழப்­பீ­டாக ஐம்­ப­தா­யிரம் ரூபா­வினை செலுத்­தும்­ப­டியும் நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

மொன­ரா­கலை மேல் நீதி­மன்­றத்தின் நீதி­பதி கிகான் குல­துங்க முன்­னி­லையில் மேற்­படி வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

2004 ஆம் ஆண்டு, ஒக்­டோபர் மாதம் 8 ஆம் திகதி மொன­ரா­கலை புற­ந­கர்ப் பகு­தியில் தனி­மை­யி­லி­ருந்த ஒன்­பது வயது நிரம்­பிய சிறுமி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டார். இது தொடர்­பாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. இவ்­வ­ழக்கில் சம்­பந்­தப்­பட்ட நபர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்­டி­ருந்தார்.

குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட நபர், அப­ரா­தப்­பணம் மற்றும் இழப்பீட்டுப் பணம் செலுத்தப்படாத பட்சத்தில் மேலும் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கவும் நீதிபதி பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies