BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

(கள்ள) காதல் செய்பவர்களுக்கு சில அறிவுரைகள் (18+)

யு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன வீடியோ பார்த்து இருக்க போரேன்.. பிட்டு படம் தான். சீ பொறுக்கின்னு காறி துப்பரவங்க எல்லாம் இதோட கிளம்பளாம். நாங்க எல்லாம் அந்த பக்கமே போனது இல்லை அப்படினு சொல்ர ஆம்பளை சிங்கங்ளும் கிளம்பளாம்.


அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது. நம்ம ஹீரோ சார் செல்போன் கேமரா ஆன் பண்ணி வச்சி பிடிச்சி இருப்பாரு போல அது தெரியாம அந்த புள்ளை எல்லாத்தையும் காட்டுது. வீடியோ லிங்க் கேக்காதிங்க அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).

நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது,போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கனுங்க. ஆம்பளை புள்ளை எல்லாம் நமக்கு பிரச்சனையில்லினு சுத்தாதிங்க சார் நீங்க விடர ஜொள்ளு சாட் எல்லாம் சத்தமில்லாம யாருக்காவது பார்வேர்ட் ஆகிட்டுதான் இருக்கும்.

டேட்டிங், ஹனிமூன் போர புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி / லவ்வர வித விதமான போஸ்ல போட்டோ எடுக்கரத நிறுத்துங்க. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட் யுஸ் பண்னுங்க. ஊர் சுத்தர போட்டோ எல்லாம் எடுக்கரது அதோ மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கரது. அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கரது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கரதே சிலருக்கு வேலை. சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.

சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்க தைரியத்தில் எவன் கிட்ட வேன செல்ல கொடுத்துட்டு போரது. அப்புறம் எப்படி வெளிய போச்சினு அழரது. அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிரது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கரது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டால எப்பவும் இரண்டு அக்கவுன்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.

டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கரது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்ரது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க.


டிஸ்கி : இதுக்கு எவ்வளவு காறிதுப்பு வாங்கனுமோ. பொது வாழ்கையில் இது எல்லாம் சகஜம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies