BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 10 July 2014

மத்திய நிதி பட்ஜெட்டில் ரஜினியும் 1 கோடி தர உள்ளார்




மோடி அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் முன்னால் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்து உள்ளது. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு காவிரி பிரச்சனை ஏற்பட்ட போது தமிழ் திரையுலக பிரபலங்கள் போராட்டத்தில் இறங்கினர். அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , நதிகளை இணைக்க அரசு முன்வந்தால் அதற்கு 1 கோடி தருவதாக கூறினார். இப்போது மத்திய அரசு முன்வந்து உள்ளது. ரஜினி பணம் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies