BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 25 July 2014

டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை




டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதிய சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பு டி20 போட்டிகளில் சேஸ் செய்யப்பட்டதில் அதிக ரன்களாக இருந்தது 224 ரன்கள் ஆகும் . 2011 ஆம் ஆண்டு டைடன்ஸ் அணிக்கு எதிராக கேப் கோப்ராஸ் அணி இந்த சாதனையை படைத்து இருந்தது. இப்போது அந்த சாதனை நாட்வெஸ்ட் டி20 போட்டிகளில்  முறியடிக்கப்பட்டு உள்ளது. எசக்ஸ் அணிக்கு எதிராக சசக்ஸ் அணி இந்த சாதனையை படைத்தது.


20 ஒவர்களில் 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருந்த போது சசக்ஸ் அணி 9 பந்துகள் மீதம் இருக்கும் போதே ஆட்டத்தை வென்றது. அந்த அணியின் லுக் ரைட் அபாரமாக ஆடி 66 பந்துகளில் 153 ரன்கள் எடுத்தார். அவரது கண்க்கில் 12 பவுண்டரிகளும் 11 சிக்சர்களும் அடங்கும். 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies