இளைய தளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் கத்தி. இதில் சம்ந்தா நாயகியாக நடிக்கிறார். துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்-முருகதாஸ் என்னும் வெற்றி கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்து உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்டு லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளின் போது வந்து பெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ளது.
இந்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும் என்று தகவல்கள் வருகின்றன. இந்த படத்தின் இசை வெளீயிட்டு விழா குறித்து தகவல்கள் வந்து உள்ளது. அது செப்டம்பர் 20 ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன . இதற்காக மொத்த யூனிட்டும் 20 ஆம் தேதி அன்று லண்டன் செல்ல உள்ளார்கள்.
இசை வெளியீட்டு விழாவின் போது அனைத்து பாடல்களும் லைவ்வாக காட்டப்படும்.