ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பாரில் ஒரு விளையாட்டை நடத்தி வருகிறார்கள். அதாவது ஒரு பெண் அந்த பாருக்கு வரும் ஆண்களுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட வேண்டும் . அவ்வாறு செய்தால் அவருக்கு சரக்கு போன்ற பொருட்களை பரிசாக தருவார்கள். அன்று அந்த பெண் 20 பேருடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டார். அப்போது பாட்டுக்கள் ஒடி கொண்டு இருக்கும். இந்த வீடியோவை ரீஸ் மார்டினி என்பவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்தார். உடனெ அந்த வீடியோ பேஸ்புக் முழுவதும் பரவியது. அதனை அப்லோட் செய்தவருக்கு 3400 பிரன்ட் ரெக்வஸ்டுகள், 147 மெசேஜுகள் என வந்ததால் இவரது அக்கவுன்டே அரை மணி நேரம் பிளாக் ஆகி விட்டது.
இது குறித்து தகவல்கள் வந்த போது அந்த மாகாணத்தின் மேயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்ப்டும் என்றார். இந்த பெண்ணுக்கு இப்போது தான் 18 வயது ஆகிறது.


