கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது நமக்கு தெரியும்.இதனிடையில் நேற்று முன்தினம் லிங்கா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சிரஞ்சீவி, ரஜினியை சந்தித்துள்ளார்.இதனால் எந்திரன்2 படத்தில் சிரஞ்சீவி நடிப்பது பற்றி பேச தான் இருவரும் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கெனவே அமீர்கான் இப்படத்தில் நடிக்கிறார் என்று வந்த செய்திகளுக்கு அமீர்கான் தரப்பு உடனே மறுப்பு தெரிவித்திருந்தனர். தற்போது சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டனதமிழ் வீடியோக்கள் பார்க்க இங்கே செல்லுங்க >>
