உலகில் 2 வது பிரபலமான அரசியில்வாதி என்னும் பெருமையை பெற்று உள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி. இந்த தகவலை பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷெர்ல் சண்ட்பேர்க் தெரிவித்தார். பேஸ்புக்கில் மோடியின் பக்கத்தை 18 மில்லியன் பேர் விரும்பி உள்ளார்கள். முதல் இடத்தில் அமெரிக்காவின் ஒபாமா உள்ளார். இவரது பக்கத்தை 41 மில்லியன் பேர் விரும்பி உள்ளார்கள்.
மோடி சமூக வலைதளங்களுக்கு அதிக முக்கியதுவம் தருகிறார். தான் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். தேர்தளுக்கு முன்பு மோடிக்கு இருந்த வெற்றி பாதை அவர் அரசு அமைந்த ஆட்சியமத்த பின்பும் இருக்குமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.