BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டது

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி நல்ல தொடக்கத்தை தருபவர் ஜஸ்டின் லேங்கர் .

அவர் இப்போது வெஸ்டர்ன் வாரியர்ஸ் என்னும் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.  அவர் கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகளை படைத்து உள்ளார்.  அவருக்கு இப்போது 43 வயது ஆகிறது.

அந்த சாதனைகள்,

1. 60 நொடிகளில் 23 பந்துகளை எதிர்கொண்டார். இதற்கு முந்தைய சாதனையில் 19 பந்துகள் எதிர்கொள்ளப்பட்டு இருந்தது.

2. ஒரு கிரிக்கெட் கிட்டை அணிவதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் 38.81
நொடிகள். கிரிக்கெட் கிட் என்றார் அதில் 2 பேடுகள், 2 கையுறைகள், ஹெல்மட்,
ஸ்வட்டர், ஆர்ம் பேண்டு ஆகியவை அடங்கும். இதற்கு முந்தைய சாதனையில் இதற்கு 78 நொடிகள் எடுக்கப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த போவதாக கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies