BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 29 July 2014

ஷாலினி 3 மாதங்கள் கர்பமாக உள்ளதை உறுதி செய்தார் தல


தல அஜித்திற்கு 1999 ஆம் ஆண்டு வந்த "அமர்களம்" படத்தில் நடித்த போது நடிகை ஷாலினியுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் இதற்கு அவர்கள் வீடுகளில் எதிர்ப்பு இருந்து. ஏனென்றால் அஜித் ஒரு பிராமின் மற்றும் ஷாலின் ஒரு கிறித்துவ பெண். இதனால் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி 2000 ஆம் ஆண்டில் ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். அதில் இருந்து ஷாலினி நடிப்பதை நிறுத்தி விட்டார். 8 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவளின் பெயர் அனோஷ்கா. அவரது பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திற்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கு மேல் உள்ளது.




இப்போது இந்த தம்பதிகளுக்கு அடுத்த குழந்தை பிறக்க உள்ளது. ஆமாம் 6 வருடங்கள் கழித்து நடிகை ஷாலினி கர்பமாக உள்ளார். அவர் இப்போது 3 மாத கர்ப்பிணி . மகள் அனோஷ்காவுடன் விளையாடுவதற்கு அடுத்த குட்டி பாப்பா வர போகும் தகவலை தல அஜித் உறுதி செய்தார்.


அடுத்து குட்டி தல வருதுடோய் !!



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies