BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 9 July 2014

பொங்கள் இலவச வேட்டி சேலை வழங்க 486.36 கோடி நிதி வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவு !!



தமிழர்கள் திருநாளாம் பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கிட 486.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . இதன் முதல் கட்டமாக நெசவாளர் சங்கங்களுக்கு முன்பணமாக 240.55 கோடி ரூபாய் முன்பணமாக வழங்கப்பட உள்ளது .

இதுகுறித்து வெளிவந்த தமிழக அரசின் அறிவிப்பில் , " 1982 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் , விவசாயிகளின் வாழ்வு மேம்பட , மற்றும் வறட்சியைப் போக்க புரட்சி தலைவர் அவர்களினால் தொடங்கப்பட்டது இலவச வேட்டி சேலை திட்டம் . கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த வேட்டி சேலைகளை உருவாக்கும் பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன .

மேலும் இந்தாண்டு பெண்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளின் வண்ண்ங்களில் மாற்றமும் , வடிவமைப்பில் மாற்றமும் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . சேலைகள் கடந்த ஆண்டைப் போலவே பாலிகாட் சேலைகளை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்  .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies