BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 24 July 2014

உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!

புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.
2013–ம் ஆண்டில் அதிக பணம் சம்பாதித்து உள்ள விளையாட்டு வீரர்களில் உலக அளவில் இந்திய அணி கேப்டன் டோனி 5–வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.126 கோடி சம்பாதித்துள்ளார்.
கால்பந்து பிரபலங்களான ரொனால்டோ, லியானல் மெஸ்சியை விட கடந்த ஆண்டில் டோனி அதிக பணம் சம்பாதித்து உள்ளார்.17 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் ஆகியோர் தலா ரூ.276 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies