BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 July 2014

பல்லால் ‘பிரா ஹூக்’கைக் கழற்றினால் 87 கலோரியைக் குறைக்கலாமாம்…!

எடையைக் குறைக்க முடியாமல் எத்தனை பேர் எப்படியெல்லாம் தவிக்கிறார்கள்… பார்க்கவே கஷ்டமாக இருக்கும் எடையைக் குறைக்க முடியாமல் பலரும் திணறும்போது.
ஆனால் செக்ஸியான சில வழிகளை பரி்ந்துரைத்துள்ளனர் உடல் எடையை கணிசமான அளவில் குறைக்கலாம் என்று.
இது செக்ஸுடன் கூடிய உடல் எடைக் குறைப்பு முயற்சி என்றும் பரிந்துரைக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக அல்லது காதலன், காதலியுமாக சேர்ந்து இதைச் செய்தால் உடல் எடையை நிச்சயம் கணிசமாக குறைக்க முடியுமாம்.

முதல் வழி.. முத்தம்
இதன் முதல் வழியானது முத்தமாகும். முத்தம் நமது உடலில் கலோரிகளை வெகுவாக குறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. முத்தம் என்பது அன்புப் பரிமாற்றத்திற்கான ஒரு வழி என்றாலும் நமது உடலில் கலோரிகளை எரிக்கவும் அது கை கொடுக்கிறது.

ஒரு நிமிட முத்தம்.. 5 கலோரி காலி
ஒரு நிமிட நேரத்திற்கு நாம் தொடர்ச்சியாக முத்தம் கொடுத்தால் நமது உடலில் 2 முதல் 5 கலோரி வரை காலியாகிறதாம்.

மூச்சு திணறும்.. இதயம் துடிக்கும்
இருவரு முத்தமிட ஆரம்பிக்கும்போது கலோரிகள் குறைவதில்லை. மாறாக முத்தத்தின் அழுத்தம், மெல்ல மெல்ல வேகம் பிடிக்கும்போது இருவருக்கும் உடலெங்கும் ஒரு உற்சாகம் பரவி நெஞ்சம் படபடக்கும் பாருங்கள்.. அப்போதுதான் கலோரிகள் குறைய ஆரம்பிக்குமாம்.


விதம் விதமாக முத்தமிடுங்கள்
உட்கார்ந்த நிலைியில் முத்தமிடுவதைக் காட்டிலும் விதம் விதமாக முத்தம் தர வேண்டாம். அதாவது நடந்தபடி, நின்றபடி, மெல்ல மெல்ல அசைந்தபடி..

முக தசைகள் சீராகும்
உதடு பற்றி, ஆழமாகவும், விறுவிறுப்பாகவும் முத்தமிடும்போது முகத்தில் உள்ள அத்தனை தசைகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாம். இதன் மூலம் முக தசைகளும் வலுவடைந்து, சீராகும் கூடுதல் பலனும் கிடைக்கிறதாம்.

2வது வழி செக்ஸ் டயட்
டயட் என்றால் சாப்பாட்டு வழிமுறைகள்.. செக்ஸ் டயட் என்றால் .. வேறொன்றுமில்லை, நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வதுதான். செக்ஸ் உறவின்போது நமது ஒட்டுமொத்த உடலும் ஒருங்கிணைந்து செயல்படும். கால்கள், தோள்பட்டைகள், இடுப்பு, தொடைகள், கைகள் என அத்தனை முக்கிய பகுதிகளும் செயல்படும்.


அரை மணி நேர செக்ஸ்.. 200 கலோரிகள் அவ்வ்வ்….!
அரை மணி நேரம் செக்ஸ் வைத்துக் கொண்டால், 200 கலோரிகளைக் குறைத்து விட முடியுமாம்.

விளையாட்டு ரொம்ப முக்கியம்
செக்ஸ் விளையாட்டின்போது இந்த முன் விளையாட்டுக்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இது செக்ஸியான உணர்வுகளுக்கு உதவுவதோடு, உடல் முழுவதும் செயல்பட வைத்து தேவையில்லதா கலோரிகளைக் குறைக்கவும் உதவுகிறதாம்.

3வது வழி.. டிரஸ்ஸைக் கழற்றுக
டிரஸ்ஸைக் கழற்றுவதில் என்ன வெயிட் குறையப் போகிறது என்று நினைக்கிறீர்களா.. நிச்சயம் கொஞ்சமாவது குறைக்க முடியுமாம். பிரா ஹூக்கை எத்தனை ஆண்கள் சரியாக கழற்றுகிறார்கள் என்று போட்டி வையுங்களேன், பாதிப் பேர் பெயிலாவார்கள் – நிஜம்.

பிரா ஹூக்கை கழற்றினால்.. 18 கலோரி அவுட்
இரண்டு கைகளாலும் பிரா ஹூக்கைக் கழற்றும்போது நமது உடலில் 8 கலோரி வரை குறைகிறதாம். அதுவே ஒரு கையால் ஹக்கைக் கழற்றினால் 18 கலோரி வரை குறையுமாம்.. இப்ப என்ன சொல்றீங்க…

அட, பல்லால் கழற்றினீர்கள் என்றால்…
இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பைக் கூறியுள்ளார். அதாவது பல்லால் பிரா ஹூக்கை கழற்றும்போது நமது உடலிலிருந்து 87 கலோரி காலியாகிறதாம். .வாவ்.. சொல்ல வைக்கிறதல்லவா.. இந்த கண்டுபிடிப்பு.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies