வவுனியா மதுரைவீரன் கோவில்வீதி மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (14.07.2014) மரணமடைந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருவது
சம்பவ தினத்தன்று கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட தகறாரினைத் தொடர்ந்து மனைவி அறையினுள் தனியாக படுத்திருந்ததாகவும் கணவன் அறையின் வெளியே படுத்திருந்ததாகவும் இந் நிலையில் மனைவி அறையினுள் தூக்கில் தொங்கியதை கண்டதாகவும் மேற்படி சம்பவத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு மரண பரிசோதனைக்காக உடலினை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர் வவுனியா மதுரைவீரன் கோவில் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த சமீலா பாலகிருஷ;ணன் வயது 22 என தெரிய வருகின்றது.