மட்டக்குளிய பகுதியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்குளிய சாந்திபுர பகுதியிலுள்ள வீடொன்றில், பெண்ணொருவர் சுட்டுக்கொலைச்செய்யப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மோதரை பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலைச்செய்யப்பட்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.