தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் அஞ்சான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் கேம் நேற்று வெளிவந்தது.
தற்போது பல படங்கள் தனிக்கை குழுவில் திரையிடப்படுவதால், அஞ்சான் படத்திற்கு அவர்கள் எதிர்பார்த்த தேதியில் தனிக்கை குழுவிற்கு அனுப்பமுடியவில்லை.
ஆனால் பலத்த எதிர்ப்பை மீறி இன்று இப்படம் திரையிடப்படுவதாக உள்ளது, அப்படி திரையிட்டால் நாங்கள் இதுக்குறித்து நீதிமன்றத்தில் வழக்கு கொடுப்போம் என்று மற்ற தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.