
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தமிழ் சினிமாவில் ரஜினியை தவிர ஏறக்குறைய அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு விழாவில் கலந்துக்கொண்ட த்ரிஷா தனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு கடைசி இடத்தை கொடுத்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் கோபமாகி த்ரிஷாவை வலைத்தளங்களில் கடுமையாக சாடினர்.இதற்கு தற்போது விளக்க அளித்துள்ள த்ரிஷா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘தயவு செய்து என்னுடைய பேச்சையும், கருத்தையும் பெரிது படுத்த வேண்டாம். என்னுடன் நடித்த எல்லா ஹீரோக்களையும் எனக்கு பிடிக்கும். எல்லோரையும் நான் மதிக்கிறேன்’ என்று ட்விட் செய்துள்ளார்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
