
பிரேசில் நாட்டில் நடந்த 20வது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் பைனலில், அர்ஜென்டினா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். பெர்லின் நகரில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட சாதனை வீரர்களை, பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
