BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

செக்ஸ் பட டிரைலரைப் பார்த்து புகழ்ந்து தள்ளிய ஸ்ருதி ஹாசன்!!!

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளிலும் கவர்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
 
தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். கத்தி படத்தையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இவர் இங்கிலீஸ் படத்தை பார்த்து கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

இந்த கருத்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அமெரிக்க எழுத்தாளர் ஈ.எல்.ஜேம்ஸ் எழுதிய செக்ஸ் நாவல்தான் ‘பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே’. இதே பெயரில் தற்போது ஒரு ஆங்கில படம் ஒன்று உருவாகி வருகிறது.
இதை அமெரிக்காவின் காமசூத்ரா என்று கூட சொல்லலாம். 2015ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதை பார்த்த ஸ்ருதி கூறியிருப்பதாவது, ‘பிப்டி ஷெடஸ் ஆப் க்ரே’ படத்தின் டிரைலர் என்னை வியக்க வைத்துள்ளது. அதிலும் ஹாலிவுட்டின் தொழில்நுட்பம் என்னை கவர்ந்து விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies