
தமிழ் சினிமாவில் தன் புரட்சிகரமான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. இவரை தொடர்ந்து ராதாரவி, ராதிகா போன்ற இவரது வாரிசுகளும் திரையில் ஜொலித்தனர்.தற்போது இவரது பேரன் ஹரிஹரன் திரைத்துறைக்கு வரயிருக்கிறார், ஆனால் இவரின் ஆரம்பமே அசத்தலாக ஹாலிவுட்டில் கால் பதிக்கயிருக்கிறார். இவர் தன்னுடைய சொந்த நிறுவனமான Haricane Studios சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார். இது ஒரு அனிமேஷன் படமாம்.இப்படம் "Bremen Town Musicians"என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்ஸ், என்று தெரிவித்துள்ளனர்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
