தமிழ் திரையுலகின் பண்முக கலைஞர் டி.ஆர் அவர்கள். இவர் தற்போது ஒரு தலைக்காதல் என்ற படத்தில் கதையின் நாயகனாக இயக்கி, நடித்து வருகின்றார். சமீபத்தில் நடந்த புதியதோர் உலகம் செய்வோம் இசைவெளியீட்டு விழாவில் சின்னி ஜெயந்த் அவர்கள், டி.ஆர் மேடையில் இருக்கும் போதே, அவர் மாதிரி ‘டண்டனக்கா டண்டனக்கா’ என்று பேசிக்காட்டி மிமிக்கரி செய்தார். இதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த டி.ஆர். இறுதியாக பேச வந்தார்.
மைக்கை பிடித்த உடன் டி.ஆரின் எதுகை மோனை பேச்சிலும், வார்த்தை கணைகளிலும் சிதறிப்போனார் சின்னி ஜெயந்த். சிவக்குமார் அவர்கள் “தன்னை மாதிரி மிமிக்ரி செய்பவர்களை, என்னை மாதிரி திருவிளையாடல் வசனைத்தை பேச தெரியுமா” என்று கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தார். சின்னி ஜெயந்த் மட்டுமல்லாமல் அதிக பணம் வசூல் செய்யும் தமிழக திரையங்களையும் பிண்ணி பெடலெடுத்துவிட்டார்.
டி.ஆரின் பேச்சு காமெடியா போச்சு என இந்த சம்பவத்தை எடுத்துக்கொள்ள முடியாது. சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்கத்தில் ஓடவில்லை என்பதற்கான காரணத்தை டி.ஆர் எடுத்துக்கூறியுள்ளார். டி.ஆரின் ஆணி அடித்தார் போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுமா தமிழக திரையரங்குகள்..!
வீடியோவை நீங்களே பாருங்கள்..!