தேவையான பொருட்கள்:
சிவப்பு செம்பருத்தி பூ (ஒற்றை) - 3
பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 1
நீர் - 2 கப்
செய்முறை:
• செம்பருத்து பூ இதழ்களை மட்டும் எடுத்து 2 கப் நீர் விட்டு கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும்.