BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 2 July 2014

அண்டார்ட்டிகாவில் உள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர் சூட்டிக் கவுரவம் !!



அமெரிக்கா , அண்டார்ட்டிகாவில் உள்ள ஒரு மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயரை சூட்டி கவுரவப் படுத்தியுள்ளது . அமெரிக்காவின் மின்செட்டோ மகாணத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அகோரி சின்ஹா . அண்டார்ட்டிகா மலைப் பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார் .

இவர் செய்த பணிகளை கவுரவிக்கு வகையில் இவரது பெயரை அண்டார்ட்டிக்காவின் ஒரு மலைக்கு சூட்டியுள்ளனர் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies