கிம் கர்தாஷியன் திருமணத்திற்கு பின்னர் நியூயார்க், பாரீஸ் போன்ற இடங்களில் தனது கணவர் கென்னி மற்றும் மகன் நார்த் உடன் சுற்றிவிட்டு, தற்போது மெக்சிகனில் தனது ஹனிமூனை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது அணிந்திருந்த பிகினியைப் பார்த்தால் அசந்துப் போய்விடுவீர்
பொதுவாக பிகினியே கவர்ச்சியாக இருக்கும். ஆனால் கிம் அணிந்த பிகினியோ, அவருக்கு மிகவும் ஹாட்டான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு மெக்சிகனில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு
பொதுவாக பிகினியே கவர்ச்சியாக இருக்கும். ஆனால் கிம் அணிந்த பிகினியோ, அவருக்கு மிகவும் ஹாட்டான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு மெக்சிகனில் எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு

