BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 25 July 2014

அமெரிக்கா பயணத்திற்காக மோடிக்கு புது புது ஆடைகள்


நமது பிரதமர் மோடியை இந்தியாவின் ஸ்டைல் பிரதமர் என்றே கூறலாம். ஏனென்றால் தனது ஆடைகளுக்கு அவர் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். மற்ற சிறிய நாடுகள் என்றாலே கெத்தாக செல்லும் மோடி அமெரிக்காவிற்கு அதுவும் இந்திய பிரதமராக செல்கிறார் என்றால் எப்படி செல்வார் என யோசித்து பாருங்கள்.


இவரது ஆடைகளை வடிவமைப்பதற்கு பிரபல ஆடை வடிவமைப்பாளர் டிராய் கோஸ்டாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டது. அப்படியே ஆடையே இல்லாத சில இந்தியர்களுக்கு சேர்த்து ஆர்டர் கொடுங்க மோடிஜி.










URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies