BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த அனுஷ்கா

அனுஷ்கா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- ஓய்வை எப்படி கழிக்கிறீர்கள்?
பதில்:- புத்தகம் படிப்பேன், பாடல்கள் கேட்பேன். தெரியாத புது விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன்.

கே: பிடித்த உணவுகள்?
ப: சிக்கனில் செய்த எல்லா உணவுகளும் பிடிக்கும். பிரியாணியை விரும்பி சாப்பிடுவேன். பாயாசமும் பிடிக்கும்.

கே: உங்களின் செல்லப் பெயர்கள்?
ப: பேபி, மேக், ஹனி.

கே: வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?
ப: இல்லாத பொல்லாத ‘ரூல்ஸ்’களை என் மேல் திணிக்க கூடாது. என்னை முழுமையாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். நடிகையாக தொடர எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்.

கே: பிடித்த உடைகள்?
ப: புடவை, சுடிதார், ஜூன்ஸ்.

கே: பிடித்த நடிகைகள்?
ப: ஜோதிகா, சவுந்தர்யா, சிம்ரன்.

கே: பிடித்த இடங்கள்?
ப: லண்டன், நியூசிலாந்து, இஸ்தாம்புல்.

கே: விரும்பி செய்யும் வேலை?
ப: குழந்தைகளுடன் விளையாடுவது, இயற்கை அழகை ரசிப்பது, சுற்றுலா செல்வது.

கே: வீட்டில் இருந்தால்?
ப: தோட்ட வேலைகள் செய்வேன்.

கே: உங்கள் பலம்?
ப: பொறுமை, தன்னம்பிக்கை, கஷ்டப்பட்டு உழைப்பது.

கே: பிடித்த ஹீரோக்கள்?
ப: ஹிருத்திக்ரோஷன், அபிஷேக்பச்சன், ஷாருகான்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies