BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

ஆண் குறி முறிவு

உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சிலருக்கு நிகழலாம்.

ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந்தாலும் அது முறிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் உங்களால் அதை உணர முடியும். ஆண் குறி கறுத்து கரு நீல நிறமாகிப் போகலாம். குறியைத் தொட்டாலோ லேசாக அசைந்தாலோ தாங்க முடியாத வலியை அது ஏற்படுத்தும்.

இளம் பருவத்தினற்கு தான் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அவர்களுக்குத் தான் விறைப்புத் தன்மை அதிகமாக கடின விறைப்புத் தன்மையாக (RIGID ERECTION) இருக்கும்.

சரி இது எப்படி ஏற்படுகிறது என்று பாப்போம்.


உறவு கொள்ளுகையில் அதி வேகமாக (THRUSTING HARD), முரட்டுத்தனமாக செயல்படுதல். இதனால் ஆண் குறி பெண்ணின் PELVIC BONE-இல் வேகமாக சென்று மோத வாய்ப்பிருக்கிறது. அந்த மோதலில் குறி உடைந்து போகலாம். மேலும் பெண் ஆணின் மேலே அமர்ந்து குறியை அவளுக்குள் செலுத்தி உறவு கொள்ளுகையில், அவள் முரட்டுத்தனமாக (MOVING SO WILDLY) இயங்கும்போதும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.


இப்படி ஏற்படாமல் இருக்க, உங்களின் குறிக்கு அதிக அளவு அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிவேகமாக இயங்காமல், அளவான வேகத்தில், அளவான அழுத்தத்தில் இயங்கும்போது எந்த பாதிப்பும் இல்லை.

இது வெகு சிலருக்கே ஏற்படும் என்றாலும், நாம் கவனமாய் இருப்பது நன்மை பயக்கும்.

குறி உடைந்துவிட்டால் என்ன ஆகும் என்று நான் சொல்லத் தேவை இல்லை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies