BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 5 July 2014

மீண்டும் ஒரு விபத்து :பில்டிங்கும் வீக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கு




திருவள்ளுர் மாவட்டம் உப்பரப்பாளயத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலியாகினர். அந்த ஊரில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் அந்த கிடங்கு அருகே குடிசை போட்டு வாழ்ந்து வந்த 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் . இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் இன்னும் சிக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதில் நாகராஜன் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்பு குழுவினரும் தீயணைப்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்து மீட்பு பணி முடிந்து 2 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்த விபத்து நடந்து உள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இப்போ வர கட்டிடம் எல்லாம், பில்டிங்கும் வீக்கா இருக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கா இருக்கு


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies