BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

விஜய்க்கு ஆதரவாக சிவகார்த்திகேயனுக்கு துரோகம் செய்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் விரும்பும் இசையமைப்பாளர் ஆகிவிட்டார் அனிருத். இவர் தற்போது கத்தி படத்தில் பிஸியாக இசைக்கோர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.இந்நிலையில் கத்தி படத்தின் பாடல்கள் கொஞ்சம் டல்லடிக்க, எதார்த்தமாக டாணா பாடல்களை முருகதாஸ் கேட்டுள்ளார், அது மிகவும் பிடித்தப்போக அந்த பாடலை கத்தி படத்தில் சேர்த்துவிட்டார்களாம். பெரிய படம் என்பதால் அனிருத்து வாய் திறக்கவில்லையாம்.இன்னும் சில நாட்களில் டாணா திரைப்படம் திரைக்கு வருவதால் என்ன செய்வது என்று புரியாமல் படக்குழு அனிருத்திடம் புலம்புவதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies