BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

இன்ப வெள்ளத்தில் முழுமையாக நீந்த சில ஆலோசனைகள்…!!

காட்டாற்று வெள்ளம் போலத்தான் செக்ஸ் உறவும். எப்போது தொடங்கும், எங்கு முடியும், எப்படிப் போகும் என்று யாருக்கும் தெரியாது. உறவில் புகுந்து விட்டால் போகிற பக்கமெல்லாம் நம்மையும் இழுத்துக் கொண்டு ஓடும். அப்படிப்பட்ட சமயத்தில் கட்டுப்பாடு, நினைவு, சமயோசிதம், சாதுரியம் என்பதெல்லாம் சற்றே தூர விலகிப் போய் விடும்.

மனசு முழுவதும் இன்பமும், மகிழ்ச்சியும் மட்டுமே பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த சமயத்திலும் கூட சில தந்திரோபாயங்களை கடைப்பிடித்தால் – இன்ப வெள்ளத்தின் உச்சத்தை மேலும் நெருக்கமாக உணரலாம்.
அதை செய்ய ஆண்களால் முடியாது, பெண்களால் நிச்சயம் முடியும். அது எப்படி… தொடர்ந்து படிச்சால் தெரிஞ்சுடப் போகுது…

தங்களது உடலில் பெண்களின் கைகள் விளையாடுவதை விரும்பாத எந்த ஆணும் இருக்க மாட்டான். எனவே உங்களது ஆளின் உடம்பில் கைகளால் விளையாடுங்கள். உங்களது கைகள் போகும் இடங்கள் எல்லாம் ஏடாகூடமான ஏரியாவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேசமயம், உங்கள் மீது அவரோட கை பட்டு விடாமல் கவனமாக இருங்கள்.

அப்போதுதான் அவர் தூண்டப்படுவார், நீங்கள் கூடுதல் இன்பத்தை அடைய முடியும். கையில் கிடைக்கிற பொருட்களை கர்ச்சீப் போன்றவற்றை அல்லது சாக்லேட் போன்றவற்றை வைத்துக் கொண்டு விளையாட்டில் ஈடுபடுங்கள். இன்பத்தைத் தூண்ட வேண்டியது உங்களது கையில்தான் உள்ளது… இப்படியே சில நிமிடங்கள் செய்யுங்கள், பிறகு பாருங்கள், உங்களவரின் வேகத்தை…

உங்காளுக்கு உணர்ச்சியைத் தூண்ட இன்னொரு வழியும் உள்ளது. அவரை கட்டிலில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க்ச சொல்லி விட்டு, செக்ஸ் டாய் ஏதாவது இருந்தால் அதை வைத்துக் கொண்டு சிறிது நேரம் அவருக்கு விளையாட்டு காண்பியுங்கள். ‘அதைப்’ பார்த்து அவர் வேகம் பிடித்து ஓடி வந்தால் விடாதீர்கள், இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே போக்கு காட்டிக் கொண்டிருங்கள். நல்ல மூடுக்கும், வேகத்துக்கும் அவர் வந்து விட்டதாக உணர்ந்தால் பிறகு உங்களை அண்ட விடுங்கள்…


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies