முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பத்து அம்சங்களை உள்ளடக்கிய கொள்கைத்திட்டத்துடன் அரசியலில் களமிறங்கவுள்ள கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மீள் அரசியல் பிரவேசம் குறித்து சந்திரிக்கா குமாரதுங்க விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர், போட்டியிட விரும்புகிறாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இரு பிரதான கட்சிகளினது பிரமுகர்களுடனும் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.
தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் குறித்து அதிருப்தியிலிருக்கும் பல மூத்த அமைச்சர்களுடனும், சந்திரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.