BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

என் வாழ்வில் விஜய் போல் ஜாலியான மனிதரை சந்தித்தது இல்லை!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய். இவருடன் நடிக்கும் அனைத்து கதாநாயகிகளும் இவரை புகழாமல் இருப்பதில்லை, ஏன் இவருடன் நடிக்காத ஹீரோயின்களே விஜய் புராணம் பாடுவார்கள்.அந்த வகையில் கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் பல பெரிய கதாநாயகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் விஜய் போன்று எளிமையான நடிகரை நான் இதுவரை பார்த்தது இல்லை.விஜய் யாரிடமும் பேசமாட்டார், அமைதியாக இருப்பார் என்று அனைவரும் சொல்வார்கள், அதனால் முதல் நாள் படப்பிடிப்பில் நான் அவருடன் பழகவில்லை, ஆனால் அவருடன் பேச ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது, அவர் மிகவும் கலகலப்பானவர்’ என்று தெரிவித்துள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies