பெண்ணோடு பெண் உறவு வைப்பது தான் லெஸ்பியன் செக்ஸ் எனப்படும். இந்த செக்ஸ் கூத்து தான் பிரபல ஐடி நிறுவனமான யாஹூவில் நடந்து உள்ளது. ஐடி நிறுவனங்களில் செக்ஸ் புகார்கள் வருவது புதிது அல்ல, ஆனால் லெஸ்பியன் செக்ஸ் என்று புகார் வருவது சற்று புதிது தான். நான் ஷி என்னும் இன்ஜினியர் தனது பாஸ் மரியா ஜங் என்பவரால் செக்ஸ் வைக்க கட்டாயபடுத்தப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரும் பெண்கள். கடந்த வருடம் இவர்கள் இருவரும் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள்.
தன்னுடன் செக்ஸ் வைத்து கொண்டால் அவளுக்கு அந்த நிறுவனத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவதாகவும் அதற்கு மறுத்தால் அவரை வேலையை விட்டே தூக்கி விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த ஊழியர் யாஹூ நிறுவனத்திடம் புகார் தெரிவித்து உள்ளார். அதற்கு அந்த நிறுவனம் உண்மையை விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்போம் என்றது.


