
வீரம் படத்திற்கு பிறகு தல கௌதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருப்பது நமக்கு தெரியும்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் இணைந்தார். இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தை பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.அதாவது நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் தல, இந்த படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
