BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 11 July 2014

விரைவில் மோடி - ஓபாமா சந்திப்பு நடைபெற உள்ளது !!


இன்று அமெரிக்க அதிபர் ஓபாமா இந்திய பிரதமர் மோடியை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு கேட்டார் . அந்த சந்திப்பிற்கு மோடியும் ஒப்புதல் அளித்துள்ளார் .

மோடிக்கு அழைப்பு விடுத்த ஓபாமா , மேலும் அவருடன் இணைந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த தான் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . இதனையடுத்து அழைப்புக்கு நன்றி தெவிரித்த மோடி , இந்த சந்திப்பு இரு நாடுகளுக்குமான உறவில் ஒரு புது உத்வேகத்தை பிறப்பிக்கும் என்றார் .

ஓபாமாவின் இந்த கடிதத்தை மாநில துணை செயலாளர்  வில்லியம் பர்ன்ஸ் என்பவர் மோடியிடம் அளித்தார் .

இந்த சந்திப்பு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies