ஆபாசமான கருத்துகளை மாதம் மாதம் சொல்லி தன்னை பிரபலபடுத்தி கொள்பவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே ஆவார். கடந்த 2011 உலக கோப்பையின் போது இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக ஒடுவது என்று . இந்தியாவும் வெற்றி பெற்றது ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
இப்போது கால்பந்து உலக கோப்பை நடந்து வரும் வேளையில் புதிதாக ஒன்றை சொல்லி உள்ளார். அதாவது, இந்த் கால்பந்து உலக கோப்பையில் பிரேசில் அணி வெற்றி பெற்றால் அவர் தனது பிராவை கழட்டி விடுவதாக கூறி உள்ளார். அந்த பிராவை இவர் தெரிவித்து உள்ள கருத்தை டிவிட்டரில் ரீடிவிட் செய்யும் ஒருவருக்கு பரிசாக தர உள்ளார்.இதனை இதுவரை 425 பேர் ரீடிவிட் செய்து உள்ளார்கள்.
ஒரு கூட்டம் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது இன்னொரு கூட்டமோ அவரது பிராவை பரிசாக பெரும் முயற்சியில் இறங்கி விட்டது.

