BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 11 July 2014

போதையில் ஆடையில்லாமல் நடு ரோட்டில் யோகா செய்த பெண் கைது !!



அமெரிக்கா நாட்டின் ப்ளோரிடா மகாணாத்தைச் சார்ந்தவர் , மைகேல் கெர்னாக் என்னும் பெண்மனி . இவருடைய வயது 51 .

இவர் ரோட்டில் சென்று கொண்டு இருக்கும் போது , தீடிரென தனது ஆடையைக் கழட்டி கீழே போட்டுவிட்டு யோகா செய்ய தொடங்கினார் . யோகா செய்து கொண்டே தனது ஆடைகளை  கழட்டினார் .

இதனால் அங்கே போலிசார் வந்து அவரை கைது செய்தனர் . அவருடைய காரை ஆராய்ந்து பார்த்ததில் அதில் ஹெராயின் போதை ஊசியும் மற்ற போதைப் பொருட்களும் இருந்தனர் .

யோகா பயிற்சி நல்லது தான் , அதற்காக நடு ரோட்டில் ஆடையில்லாமலா செய்வது .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies