BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

குஷியான உறவுக்கு சரியான இடம் சமையலறை தானாம்

அருமையான செக்ஸ் உறவுக்கு சமையலறைதான் சரியான இடம் என்று லேட்டஸ்ட் சர்வேயில் தெரிவித்துள்ளனர். அதெப்படி சமைக்கிற இடத்தில் என்று பலர் முனுமுனுக்கலாம். ஆனால் வீட்டிலேயே பெஸ்ட் ரூம் எது என்றால் அது சமையல் அறைதான், அதைத்தான் பெரும்பாலான தம்பதிகள் விரும்புகிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சமையல் அறையில் உறவு கொள்ளும்போது சிறப்பாகவும், சீராகவும், வேகமாகவும், திரில்லாகவும் உள்ளதாக இந்த சர்வேயில் கலந்து கொண்ட பல்வேறு ஜோடிகளும் தெரிவித்துள்ளதாம்.



இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 44 சதவீதம் பேர் தாங்கள், சமையலறையில் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர். அவர்களில் பத்தில் ஒருவர், வாரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அடுப்படியில் உறவை அரங்கேற்றுவதாக கூறியுள்ளனர்.


புதிதாக திருமணமானவர்களிடம்தான் இந்த நூதனப் போக்கு அதிகம் இருக்கும் என்று கருதலாம். அப்படி இல்லையாம், கல்யாணம் செய்து பல வருடங்களைக் கடந்து விட்ட ஜோடிகளும் கூட இப்படி நூதனமான இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். சமையல் அறைதான் பெரும்பாலானோரின் விருப்ப இடமாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிட்டத்தட்ட 1000 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஆஸ்திரேலியர்கள். எனவே இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் என்ன நிலை என்பது தெரியவில்லை…!


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies