BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 9 July 2014

அசுஸ் நிறுவனம் தனது புதிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது .

கடந்த ஐந்து மாதங்கள் முன் வெளியான மோட்டோ மொபைல்கள் மக்களிடயே பெரும் வரவேற்பை பெற்றது . இதற்கு போட்டியாக அசுஸ் நிறுவனம் தனது ஜென்போன் சீரியஸ் மொபைல்களை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்தது .

இந்த சீரியஸில் ஜென்போன் 4 , 5 , 6 , 7 என நான்கு  போன்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் .

அதன் விலை கீழ் வருமாறு !!

ஜென்போன் 4 - ₹ 6,999
ஜென்போன் 5 - ₹ 9,999
ஜென்போன் 6 - ₹ 16,999




URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies