அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸிக்கு தங்கபந்து விருது வழங்கப்பட்டது.
உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவடைந்து விட்டன. இதில் ஜேர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.
உலகக்கிண்ண தொடரில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்படுவோருக்கு தங்கப்பந்து வழங்கப்படுவது வழக்கம். இந்த உலகக்கிண்ணத்தில் மெஸ்ஸிக்கு தங்கபந்து வழங்கப்பட்டது.
அதே போல் தங்க கையுறை விருது ஜேர்மனி கோல் கீப்பர் மானுவல் நியூருகுக்கும், தங்க சூ விருது கொலம்பியா விரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்க்கும் வழங்கப்பட்டது.