BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 24 July 2014

ஆபாசத்தை தவிர்க்க மாட்டோம்: நிரூபித்த மக்கள்

பிரித்தானியாவில் இணையதளம் உபயோகிப்பவர்கள் ஆபாச வடிகட்டிகளை பயன்படுத்த மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் ஆபாசத்தை தவிர்க்க வேண்டும் என்னும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் டேவிட் காமரூன் ஆபாச வடிகட்டிகளை உபயோகிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக BT,விர்ஜீன் மேடியா. ஸ்கை, மற்றூம் டாக்டாக் என 4 மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்தை மொத்தம் 13 சதவீதம் மக்கள் மட்டுமே இதுவரை பின்பற்றியுள்ளதாக, தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனால் மென்பொருளை அறிமுகப்படுத்திய நிறுவனங்கள், வரும் டிசம்பர் மாதம் முதல் குறைந்த அளவு வடிக்கட்டிகளை மட்டுமே அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies