BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படம் எது?

தமிழ் சினிமாவில் இந்த 1/2 வருடத்திலேயே பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இதில் எத்தனை படங்கள் நன்றாக ஓடியது என்றால் கேள்விக் குறி தான். ஆனால் சமீபத்தில் சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த படங்கள் என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்கள் பின் வருமாறு..

1. வீரம் - ரூ 6.14 கோடி
2. ஜில்லா -ரூ 5.68 கோடி
3. கோச்சடையான் -ரூ 5.63 கோடி
4. மான் கரேத்தே -ரூ 4.80 கோடி
5. இது கதிர்வேலன் காதலி -ரூ 3.71 கோடி



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies