BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

முறையற்ற பாலுறவிலிருந்து மீள

முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள்அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.


பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.


பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.

ஆண்களுக்கு வரும் குறைகள்:

விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies